ரிச்சர்ட் பீரிஸ் நிதி நிறுவனத்தின் அரீஜ் இஸ்லாமிய நிதிப்பிரிவு

ரிச்சர்ட் பீரிஸ் நிதி நிறுவனம் இப்போது மாற்று நிதியியல் ஏற்பாடுகளை விரும்பும் வாய்ப்புள்ள வாடிக்கையாளர் தளத்தை அடையும் வகையில் ஷரீஆவுக்கு இணக்கமான நிதிச் சேவைகளையும் தயாரிப்புகளையும் வழங்குகின்றது. இந்தப் பிரிவு இதன் வர்த்தக நடவடிக்கைகளை வழக்கமான வர்த்தக சேவைகளிலிருந்து வேறுபடுத்தி இம்முறைமையை மதிக்கின்ற வாடிக்கையாளர்களின் பார்வையில் அதிக முக்கியத்துவத்தை கொண்டு வரும் பொருட்டு “அரீஜ்” இஸ்லாமிய நிதிச் சேவைகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரீஜின் முக்கிய வலிமை, ஏற்புடைய தயாரிப்பு எல்லைகள், தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள், சமகாலத்திற்குரிய தோற்றத்திலும் உணர்விலும் உகந்த சமநிலையைக் கொண்டிருப்பதாகும்.

நீதி, சமத்துவம், நேர்மை ஆகியவை இஸ்லாமிய நிதி அமைப்புடன் இணைந்த பெறுமானங்களாகும். இவையே இஸ்லாமிய நிதி நடவடிக்கைக்கும் நடைமுறைக்கும் மிகவும் ஒருங்கிணைந்தனவாகக் கருதப்படும் பெறுமானங்கள் ஆகும்.

ரிச்சர்ட் பீரிஸ் நிதி நிறுவனம் – அரீஜில் முதலீடு செய்வதற்கான முதல் 5 காரணங்கள்


அரீஜ் இஸ்திஸ்மார் கணக்கு– வக்காலா முதலீடு

RPFL உங்கள் முதலீட்டின் மீது வக்காலா பில்இஸ்திஸ்மார் கொள்கைகளுக்கு ஏற்ப ஒரு நெறிமுறையான சந்தைப் போட்டியுடனான பெறுபேற்றை வழங்கும் வகையில் அதன் ” அரீஜ் இஸ்திஸ்மார்” கணக்கை ஆரம்பித்துள்ளது. முதலீடு தளராத வருமான ஓட்டத்தை, நடுத்தரம் முதல் நீண்ட காலத்திற்கு ஷரீஆவுக்கு இணக்கமான சொத்து, வணிகப் பரிமாற்றங்கள் என்பவற்றின் மூலம் உங்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளது.


வக்காலா பில்இஸ்திஸ்மார்

வக்காலா பில்இஸ்திஸ்மார் என்பது முதலீட்டு உற்பத்திகளில் பயன்படும் ஒரு எளிய இஸ்லாமிய பணச் சந்தை எண்ணக்கருவாகும்.முதலீட்டாளர் (“முவக்கில்”) ரிச்சர்ட் பீரிஸ் நிதிச் சேவை (RPFL) – அரீஜ் இஸ்லாமிய நிதி அலகு (“வக்கீல்”) உடன் வக்காலா பில்இஸ்திஸ்மார் உடன்படிக்கைக்குள் நுழைவதுடன் குறிப்பிடத்தக்களவு பணத்தை RPFL இல் முதலீடு செய்து இலாபகரமான ஷரீஆ இணக்க நடவடிக்கைளைப் பயன்படுத்தி முதலிடுகின்றார்.
முதலீட்டாளருக்கு முதலீடுகளிருந்து எதிர்பார்க்கப்படும் இலாப விகிதம் வழங்கப்படுவதுடன் RPFL, வழங்கப்பட்ட சேவைக்கான வக்காலா கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும். RPFL பெற்றுக் கொள்ளும் எந்தத் தொகையும் முதலீட்டாளரின் எதிர்பார்க்கப்பட்ட இலாபத்திற்கு (வக்காலா கட்டணத்தை கழித்த பின்) மேலதிகமாக ஈட்டப்பட்டவை RPFL ஆல் ஊக்குவிப்பு அளிப்பாக வைத்துக் கொள்ளப்படும்.


[wpspoiler name=”Arij Istismaar” style=”wpui-light”]

அரீஜ் இஸ்திஸ்மார் (Retail Investment)

This investment is designed for individuals or SME companies. Minimum amount is LKR 50,000.00 with a minimum tenure of 3 months.


Arij © Istismaar (Corporate Investment)

This Investment is targeted to corporate organizations or high-net worth individuals with minimum amount requirement of LKR 500,000.00. Minimum tenure is 3 months; any other tenures can be further negotiated.

RPF is able to inform the Anticipated Profit Rate (APR) at the point of placement, thus, allowing customers to know their expected rate of return on their investment. However, the RPF as an agent will not guarantee the fixed profit from the investment.

Its benefits include:

[/wpspoiler]

[wpspoiler name=”Ijarah-Leasing” style=”wpui-light”]

Ijarah is a contract between the Lessor and the Lessee, under which the usufruct of an asset is transferred to the Lessee where the Lessee has the right to enjoy a specific benefit from the asset for a specic period against a specified consideration payable by the Lessee to the Lessor. Upon completion of the lease period Lessee gets ownership of the asset.

It is a Shari’ah compliant financing model which allows you to own an asset whilst preserving your capital for other productive commercial purposes.

Responsibility of stakeholders under Ijarah Lease:

Description of liabilities Responsibility
Expenses related to ownership Lessor
Expenses related to use of asset Lessee
Risk associated with ownership Lessor
Risks associated with use of asset Lessee
Third party liability in case of an accident Lessee
Expenses and risks associated with ownership
but caused due to gross negligence
Lessee

Arij’s offer:

If you’re seriously thinking about getting a new set of wheels, we are always keen to help you with our residual value Ijarah scheme designed for you and can be custom made according to your requirements with a blend of convenience and flexibility.

Benefits

[/wpspoiler]

[wpspoiler name=”Wakalah Business Finance” style=”wpui-light”]

As a business owner, you are faced with both challenges and opportunities on a daily basis, many of which require you to have cash in hand. It is essential both for you and for your business to have access to the funding you need, when you need it, and it’s no secret how difficult that can be.

We are dedicated to help you to grow your business on your terms. Our Wakalah business finance is designed with you in mind and may be customized to work with your unique business model; you will have flexibility and ease-of-use while solving your business funding needs. You are free to use the capital for any business expansion which comes under the ambit of Shari’ah principle.

Our Wakalah business finance facility is ideal for Small and Medium Enterprises, Corporate and Sole-proprietorships in Sri Lanka whose businesses are expanding or have the potential to grow.

Benefits:

[/wpspoiler]

[wpspoiler name=”Murabahah” style=”wpui-light”]

Murabahah refers to a particular kind of sale transaction where RPF expressly mentions the cost it has incurred on purchase of the asset to be sold and sells it to a prospective customer / buyer by adding a profit, which is known to customer / buyer.

It is an Islamic financing structure, where RPF buys an item / goods or property with free and clear title to it. The RPF and prospective buyer then agree upon a sale price (including an agreed upon profit for the RPF) that can be made through a series of installments, or as a lump sum payment.

Murabaha facility is offered to customers to :

[/wpspoiler]


உங்கள் வணிக நிதியைப் பாதுகாத்தல்:

இன்றே எங்களை அழையுங்கள்:

எழுதுக:

உங்கள் வினவல்களை அஞ்சலிட: imruz@rpcfinance.com