திரு. ஜே. ஹமகே

திரு. ஜே. ஹமகே பீபில் லீசிங் கம்பனியில் நிருவாகத் தலைவராக 16 வருட அனுபவம் கொண்டவர். வங்கித் துறையில் 25 வருடகால அனுபவம் கொண்ட இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

More

திரு. அஜித் ரணசிங்க

திரு. அஜித் ரணசிங்க ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பி.கொம் (சிறப்பு) பட்டத்தையும் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் இறுதிநிலையில் சித்தியும் பெற்றவர். தரகுக் குத்தகை, வாடகைக் கொள்முதல், நிலையான வைப்பு ஆகிய பல்வேறு நிதி தயாரிப்புகளை உள்ளடக்கிய நிதி சேவை துறையில் 15 வருட அனுபவத்தை கொண்டுள்ளார்.

More

திரு. அஹமத் இம்ரூஸ் காமில்

இஸ்லாமிய நிதி தலைவர்

திரு. இம்ரூஸ், பிரித்தானிய இஸ்லாமிய வங்கியியல் காப்புறுதி நிறுவனத்தின் சகநிலை உறுப்பினரும், இலங்கை மத்திய வங்கியிலிருந்து வர்த்தக வங்கியியலில் டிப்ளோமாப் பட்டமும் தற்போது பிரிட்டனில் வியாபார நிருவாகத்துறயில் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றிருப்பதுடன், அவர் பாரம்பரிய இஸ்லாமிய வங்கித் துறையில் 22 ஆண்டு அனுபவங்களைக் கொண்டவர்.

More