கணக்காய்வுக் குழு:

RPFL இன் கணக்காய்வுக் குழு சுயாதீனமானமான நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத இருவரைக் கொண்டிருக்கும்.

கணக்காய்வுக் குழுவின் பொறுப்புக்கள்:

ஊதியக் குழு:

RPFL இன் ஊதியக் குழு சுயாதீனமானமான நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்லாத இருவரைக் கொண்டிருக்கும்.

ஊதியக் குழுக்களின் பொறுப்புக்கள்:

இடர் முகாமைத்துவக் குழு:

RPFL இன் பணிப்பாளர் சபை முன்மொழியப்படும் நிதி நிறுவனத்தில் “இடர்” கட்டுப்படுத்தப்படும் நிர்வகிக்கப்படும் மிக முக்கிய காரணி என்பதில் பெருமைப்படுகின்றது. இந்த பணியை வினைத்திறனாகவும் விளைதிறனுடனும் செயற்படுத்துவதற்காக RPFL இடர்முகாமைத்துவத்திற்கு ஒரு தனியான குழுவை நியமிப்பதற்கு சபை நடவடிக்கை எடுக்கும்.

இடர் முகாமைத்துவக் குழுவானது நிறுவனத்தின் பின்வரும் உத்தியோகத்தர்களை உள்ளடக்கியிருக்கும்.

இடர் முகாமைத்துவக் குழுவின் பொறுப்புக்கள்: