தொலைநோக்கு

ஒவ்வொரு வியாபாரத்திற்கும் வீட்டுத் தேவைக்குமான நிதித் தீர்வுகளுக்கு நன்கறியப்பட்டதும் விருப்பமானதுமான வழங்குநராக இருத்தல்.”


பணிக்கூற்று

“முனைப்பூக்கம் பெற்ற தொழிற்படையினால் கூர்விளிம்பு நிலைத் தொழினுட்பத்துடன் இணைந்து சிறந்த வர்த்தக நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டதாக வழங்கப்படும் வேகமும் வினைத்திறனும் கொண்டு உந்தப்பட்ட அதிசிறந்த சேவைக்கான ஆர்வத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் எமது தெரிவு செய்யப்பட்ட சந்தைகளில் நிலைப்பேறான வளர்ச்சியை அடைவதனூடாக நிலையான பங்குதாரர் மதிப்பை உருவாக்குதல்.”


பெறுமானங்கள்

பின்வரும் பெறுமானங்களை உள்ளடக்கிய நன்கு மதிக்கப்பட்ட பெறுமான முறைமையை நாங்கள் நம்புகிறோம்.

சட்ட நிலைமை

பொறுப்புக்கள் கம்பனி, இலங்கையில் 2011 ஜூன் 27 ஆம் திகதி கூட்டிணைக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் 2011 ஆம் ஆண்டு நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றது.

கம்பனிப் பதிவு இலக்கம்

PB – 4751