றிச்சர்ட் பீரிஸ் பைனான்ஸ் லிமிட்டட் ஒவ்வோர் ஆர்பிகோ சுப்பர் சென்ரரிலும் கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இது கம்பனிக்கு குறைந்த மூலதன முதலீட்டின் மூலம் முழு நாட்டையும் உள்ளடக்க வழி செய்கிறது. வாடிக்கையாளர்கள் இலங்கையர்களுக்குப் புதியதோர் அனுபவமான ஒரே கூரையின் கீழ் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளும் இப்புதிய வணிக முறையின் மூலம் பயனடைவர்.

றிச்சர்ட் பீரிஸ் பைனான்ஸ் லிமிட்டட் கிளைகள்

கிளை முகவரி தொ.பே. எண் தொ.ந. எண் அலுவல் நேரங்கள்
தலைமையகம் / பிரதான கிளை றிச்சர்ட் பீரிஸ் பைனான்ஸ் லிமிட்டட், இல. 69, ஹைட் பார்க் கோனர், கொழும்பு 02  +94 115 900 600  +94 112 680 775 காலை 8.30 – மாலை 5.30
மாத்தறை கிளை மாத்தறை கிளை, இல. 584, ஆர்பிகோ சுப்பர் சென்ரர், அநகாரிக்க தர்மபால மாவத்தை, மாத்தறை  +94 415 200 000/4  +94 412 237 081 காலை 8.30 – மாலை 5.30
சிலாபம் கிளை சிலாபம் கிளை, இல. 44A, குருணாகல் வீதி, சிலாபம் +94 322 222 055/85 +94 322 222 273 காலை 8.30 – மாலை 5.30
குருணாகல் கிளை குருணாகல் கிளை, இல. 119, நீர்கொழும்பு வீதி, குருணாகல் +94 372 223 911 +94 372 223 910 காலை 8.30 – மாலை 5.30
தங்கொட்டுவை கிளை தங்கொட்டுவை கிளை, இல. 76, நீர்கொழும்பு வீதி, தங்கொட்டுவை +94 312 261 540 +94 312 261 540 காலை 8.30 – மாலை 5.30
குளியாப்பிட்டி கிளை குளியாப்பிட்டி கிளை, இல. 309, மாதம்பை வீதி, குளியாப்பிட்டி +94 372 281 448 +94 372 281 442 காலை 8.30 – மாலை 5.30

திட்டமிடப்படும் புதிய கிளைகள்

கிளை முகவரி தொ.பே. எண் தொ.ந. எண் அலுவல் நேரங்கள்
மகரகமை
கண்டி
நீர்கொழும்பு
காலி
கம்பகா