Author Archives: thusitha

RPFL தரகு வணிகம்

RPFL தரகு வணிகம் மூன்று தசாப்த கால யுத்தத்தின் முடிவில் இலங்கை புதிய பொருளாதார யுகத்தை நோக்கிச் செல்கிறது. அந்தப் பாதையில் சிறு தொழில் துறையானது (SME) குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. விவசாயம், மீன் பிடித்தல், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் சிறிய அளவிலான வணிகங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ள பலர் நாடு முழுவதிலும் உள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் சிறிய, நடுத்தரத் தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் ஒரு குறுகிய கால நிதியுதவியை RPFL வழங்கும்.

RPF Hire Purchase

RPFL வாடகைக் கொள்வனவு வாடகை கொள்வனவு வாகனங்களின் நிதியிடலில் ஒரு பிரபலமான வழியாகும். ஆரம்ப வைப்புத் தொகையை செலுத்திய பின், உங்கள் வாகனத்தை வழக்கமான மாதாந்தக் கொடுப்பனவுகளில் வாங்குவதற்கான விருப்பத்துடன் வாடகைக்கு அமர்த்துங்கள். வாடகை கட்டணம் உட்பட எல்லாக் கட்டணங்களையும் நீங்கள் செய்த பிறகு, வாகனம் உங்களுடையதாக இருக்கும். ஒரு வாடகைக் கொள்முதல் ஒப்பந்தத்தின் நன்மை, ஆளொருவர் ஒரு பயன்படுத்திய வாகனத்தை வாங்குதல், தவணை அடிப்படையிலான திருப்பியளித்தல் என்பன வற் வரிக்கு உட்பட்டவையல்ல, இதனால் அது மிகவும்

RPF Islamic Finance

ரிச்சர்ட் பீரிஸ் நிதி நிறுவனத்தின் அரீஜ் இஸ்லாமிய நிதிப்பிரிவு ரிச்சர்ட் பீரிஸ் நிதி நிறுவனம் இப்போது மாற்று நிதியியல் ஏற்பாடுகளை விரும்பும் வாய்ப்புள்ள வாடிக்கையாளர் தளத்தை அடையும் வகையில் ஷரீஆவுக்கு இணக்கமான நிதிச் சேவைகளையும் தயாரிப்புகளையும் வழங்குகின்றது. இந்தப் பிரிவு இதன் வர்த்தக நடவடிக்கைகளை வழக்கமான வர்த்தக சேவைகளிலிருந்து வேறுபடுத்தி இம்முறைமையை மதிக்கின்ற வாடிக்கையாளர்களின் பார்வையில் அதிக முக்கியத்துவத்தை கொண்டு வரும் பொருட்டு “அரீஜ்” இஸ்லாமிய நிதிச் சேவைகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரீஜின் முக்கிய வலிமை, ஏற்புடைய

RPF Business Loans

RPFL வணிகக் கடன்கள் கூட்டிணைவு வாடிக்கையாளர்களுக்கும் சிறு தொழில் துறை வாடிக்கையாளர்களுக்கும் மூலதனத் தேவைகள், மூலதனச் செலவினங்களுக்கான நிதி, உபகரணங்கள், இயந்திர சாதனங்கள் மூலப்பொருட்களை வாங்குவதற்கான நெகிழ்வான ஏற்பாடுகள் என்பவற்றுடன் வணிக கடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. RPFL சுழற்சி முறைக் கடன் சுழற்சி முறை கடனுதவி என்பது, கடன் ஒழுங்கு முடிவடையும் வரை எந்த நேரத்திலும் எந்த வகையிலும் மறுபடியும் மறுபடியும் கடனாளியின் கடன் தொகை திரும்பப் பெறக்கூடிய, திருப்பிச் செலுத்தக் கூடிய ஒன்று. முக்கிய வசதிகளை அடிப்படையாகக்

RPF Eco Green Loan

RPFL பசுமைச் சூழல் கடன் சுற்றுச்சூழல் கடன் தனியாட்கள், கூட்டிணைவு வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு பசுமையை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நட்புறவுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த கடனுக்காக விண்ணப்பிக்கலாம். காபன் தடம் குறைப்பதற்கும் சூழலைக் காப்பாற்றவும் சில சாதகமான நடவடிக்கைகளைச் செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். பின்வரும் திட்டங்களுக்குக் கடன் பெறலாம். கூரைச் சூரியப்படல்கள் (மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒளி மின்னழுத்தப் படல்கள்) மழை நீர் சேமிப்புத் தாங்கிகள் சூரிய வெந்நீர்த் தொகுதி LED விளக்குகள் சூழல்

category background images

Funding to retired,disabled soldiers (Oba wenuwen Api)

After the war, we have seen that the lots of soldiers who retired from the service or disabled during the war are looking for some avenues to start a business to ensure a better future to their families. However, they might have problem of finding startup capital. As a gratitude for them RPFL will allocate

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start blogging!