Thursday 2nd of May 2024
சுற்றுச்சூழல் கடன் தனியாட்கள், கூட்டிணைவு வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு பசுமையை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நட்புறவுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த கடனுக்காக விண்ணப்பிக்கலாம். காபன் தடம் குறைப்பதற்கும் சூழலைக் காப்பாற்றவும் சில சாதகமான நடவடிக்கைகளைச் செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். பின்வரும் திட்டங்களுக்குக் கடன் பெறலாம்.