RPFL பசுமைச் சூழல் கடன்

சுற்றுச்சூழல் கடன் தனியாட்கள், கூட்டிணைவு வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு பசுமையை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நட்புறவுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த கடனுக்காக விண்ணப்பிக்கலாம். காபன் தடம் குறைப்பதற்கும் சூழலைக் காப்பாற்றவும் சில சாதகமான நடவடிக்கைகளைச் செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். பின்வரும் திட்டங்களுக்குக் கடன் பெறலாம்.

  • கூரைச் சூரியப்படல்கள் (மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒளி மின்னழுத்தப் படல்கள்)
  • மழை நீர் சேமிப்புத் தாங்கிகள்
  • சூரிய வெந்நீர்த் தொகுதி
  • LED விளக்குகள் சூழல் விளக்குகள் அல்லது நிறுவல் *
  • முழுமையாக மின் கார்கள் தொடர்புடைய உபகரணங்கள்
  • சுற்றுச்சூழல் விவசாயப் பண்ணையாக்கம்