திரு. ஜோசப் பீலிக்ஸ் பெர்னாண்டோபுள்ளே

தலைவர்

பெர்னாண்டோபுள்ளே இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனம், இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனம் ஆகியவற்றின் சகநிலை உறுப்பினராவார். இவர் M / s சச்சிதானந்தா ஷொக்மன், விஜேரத்ன & கோ, பட்டயக் கணக்காளர்கள் (தற்போதைய பிறைஸ் வோட்டர்கவுஸ் ஸ்கூப்பர்( ஆகியவற்றில் தனது கணக்காய்வு அனுபவத்தைப் பெற்றிருந்தார். அய்ட்கென் ஸ்பென்ஸ் குழுவில் தனது தொழில் வாழ்வைத் தொடங்கினார்.

More

ஜனக ஹேவாவிதாரண

பணிப்பாளர்

திரு. ஜனக ஹேவாவிதாரன (ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி யின் துணை நிறுவனமான) ஃபோர்ப்ஸ் எயர் சேர்வீசஸின் ஒரு மூத்த முகாமையாளராகப் பணியாற்றுகிறார். இவர் விமான சேவைத் துறையில் 20 வருட அனுபவத்தை கொண்டிருப்பதுடன் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டப்பின் நிறுவனத்தில் நோக்கு அடிப்படையிலான பொது முகாமைத்துவக் கற்கைத் திட்டம் NEBS நகரமும் ஊடாடு குழுவும் முகாமைத்துவ கற்கைத் திட்டம் ஆகியவற்றைப் பயின்றார்.

More